Showing posts with label பெண் பாதுகாப்பு. Show all posts
Showing posts with label பெண் பாதுகாப்பு. Show all posts

பணியிடத்தில் பாலியல் வன்முறை

பணியிடத்தில் பாலியல் வன்முறை (தடுப்பு,பாதுகாப்பு, குறைதீர்ப்பு) சட்டம், 2013

பின்தொடர்தல்

 

Stalking (பின்தொடர்தல்) - IPC Section 354D


ஒரு பெண்ணின் விருப்பமின்றி பின்தொடர்வதோ, தொடர்பு கொள்ள முயற்சிப்பதோ, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்ச்சியாக தொல்லைகள் கொடுப்பதோ, செல்லும் இடமெல்லாம் நின்று பிரச்சனை செய்தாலோ, வெவ்வேறு வழிகளில் உளவுபார்த்தாலோ, அச்சுறுத்தல் ஏற்படும்படியான நடவடிக்கைகளில் ஈடுபட்டாலோ, எதற்கேனும் கட்டாயப்படுத்தினாலோ, 

சமூக வலைதளங்கள் மூலம் கண்காணித்தாலோ அல்லது பேசச் சொல்லி கட்டாயப்படுத்தினாலோ, போலி கணக்குகள் மூலம் தொந்தரவு செய்தாலோ அல்லது துன்புறுத்தினாலோ அல்லது அச்சுறுத்தினாலோ, சட்டப்படி குற்றமாகும்.


முதல் முறை இக்குற்றத்தை செய்யும் போது, 3 வருடங்கள் வரையிலான சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.


இரண்டாவது முறையாகவும் அதைத் தொடர்ந்தும் இக்குற்றம் செய்யும் பட்சத்தில், பெயிலில் வர முடியாத, 5 வருடங்கள் வரையிலான சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.


ஒரு பெண்ணை காதலிக்கச் சொல்லி வற்புறுத்துவதும் ஸ்டாக்கிங்தான்.

வலுக்கட்டாய உடலுறவு

மனைவியுடன் வலுக்கட்டாய உடலுறவு பலாத்காரமாகாது